#indvssa
உத்தர பிரதேச அரசு லக்னோ ஒருநாள் போட்டியை தள்ளி வைக்குமாறு கேட்டுக் கொண்டும், பிசிசிஐ அந்தப் போட்டியை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
IND vs SA : second and third ODI to be played behind closed doors, though Uttar Pradesh Government advised not to conduct second ODI at Lucknow.